தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காமராஜர் சிலை பகுதியில் இருந்து வடக்குரத வீதி வரையிலும் 8 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. ஆனால் அவற்றில் வெள்ளை நிற வர்ணம் பூசாததால், இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூச அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.