குண்டும் குழியுமான சாலை

Update: 2026-01-18 15:14 GMT

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை 7-வது வார்டு செல்வம் சிட்டி 2-வது தெருவில் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. எனவே பேவர்பிளாக் சாலை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்