வீரவநல்லூர் பேரூராட்சி கடையம்மன் கோவில் பஜார் தென்புற சாலை குண்டு்ம் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்குவதால் உருக்குலைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.