சாலை ஆக்கிரமிப்பு

Update: 2026-01-18 14:09 GMT

வெண்ணந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 6-து வார்டு புதுவீதி பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கழிவறை கட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ரேஷன் பொருட்களை லாரியில் கொண்டு செல்லும் போதும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்