செயல்படாத போக்குவரத்து சிக்னல்

Update: 2026-01-11 16:49 GMT

வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் கடந்த 6 மாதமாக செயல்படாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி நெரிசலில் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்