பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2026-01-11 16:44 GMT

பழனி சஞ்சய் ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்