குண்டும் குழியுமான சாலை

Update: 2026-01-11 16:33 GMT
வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்