ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?