சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சாலைகள் சேதமடைந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள், வாகனஓட்டிகளின் நலன்கருதி சேதமடைந்த சாலைகளை சீரமைத்துதர வேண்டும்.