புதர்மண்டி கிடக்கும் பாதை

Update: 2026-01-04 16:32 GMT

சின்னமனூர் சங்கிலிகுளம் பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் பாதையோரத்தில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் நடைபயிற்சி செய்ய முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதர்கள், குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்