ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-04 16:23 GMT

உத்தமபாளையம் பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்பை விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்