குண்டும் குழியுமான சாலை

Update: 2026-01-04 15:44 GMT

ஆரைகுளத்தில் இருந்து அடைமிதிப்பான்குளம் வரை செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வருகின்றனர். எனேவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் புதிய தார் சாலை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்