வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2026-01-04 15:39 GMT

ஏர்வாடி- வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள 5 வேகத்தடைகளிலும் வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்