இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வெளியே தெரியும் கம்பிகள் வாகனங்களின் டயர்களை பதம்பார்க்கின்றன. எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.