சேதமடைந்த சாலை

Update: 2025-12-28 15:53 GMT
சிதம்பரம் எஸ்.பி.கோவில் செல்லும் சாலை, பஸ் நிலையம் செல்லும் சாலை, கஞ்சி தொட்டி முனை பகுதி, காசு கடைத்தெரு ஆகிய பகுதிகளில் சாலையானது கடும் சேதமடைந்துள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அதில் இடறி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்