சேதமடைந்த சாலை

Update: 2025-12-28 15:22 GMT

விருதுநகர் அருகே பாவாலி கிராமத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும். குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு வாகனங்களும் அடிக்கடி பழுதடைகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை விரைந்து சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்