ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைத்துதர முன்வருவார்களா?