தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-12-28 14:28 GMT

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து காணாம்பாளையம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்