விபத்து அபாயம்

Update: 2025-12-28 14:19 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் அன்றாடம் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இச்சாலைகளில் பயணிப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தருவார்களா?

மேலும் செய்திகள்