சேதமடைந்த சாலை

Update: 2025-12-28 11:14 GMT

வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் செல்லும் சாலையில், மின்வாரிய அலுவலகம் முன்பு திருவள்ளுவர் நகர் பிரிவில் தார்சலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்பவர்கள், இதன் அருகே வந்ததும் அதிர்ச்சியில் வாகனத்தை பிரேக் பிடிக்கும்போது, அதற்கு பின்னால் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்