ரோட்டில் அபாய குழி

Update: 2025-12-28 11:12 GMT

திருப்பூர் 6-வது வார்டு பவானிநகர் மெயின் ரோடு செல்லும் பாதையில் அபாய குழி உள்ளது. இரவு நேரத்தில் இந்த குழி இருப்பது தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே குழியை மூட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்