சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2025-12-21 16:11 GMT

வடகரை பேரூராட்சி பசும்பொன்நகர் ஊரில் இருந்து வடகரை மெயின் ரோடு வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் குறுகலான சாலையில் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. எனவே சாலையை சீரமைப்பதுடன் அகலப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்