சேதமடைந்த சாலை

Update: 2025-12-21 15:47 GMT
முக்கூடலில் மகாத்மா காந்தி மண்டபம் எதிரில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீரும் தேங்குவதால் சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாகத்தான் தங்கம்மன் கோவில், கிறிஸ்தவ ஆலயத்துக்கு ஏராளமானவர்கள் செல்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்