சீரமைக்கப்படுமா?

Update: 2025-12-21 10:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றவட்டார பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலை சேதமடைந்து இருப்பதால் வாகனஓட்டிகள் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலன்கருதி சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்