குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-12-14 17:05 GMT

ஜலகண்டாபுரம் கடை வீதி பரபரப்பான பகுதியாகும். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குழாய் பதிப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பகுதியில் குழிகள் தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறாமல் குழிகள் அப்படியே கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்