சாலை பள்ளத்தால் விபத்து

Update: 2025-12-14 15:37 GMT

கடலூர் - புதுச்சேரி சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்