நெல்லை அருகே கீழ பாலாமடை கல்குறிச்சி குளத்துக்கு தெற்கு நோக்கி செல்லும் சாலையோரம் ஆபத்தான பள்ளம் உள்ளது. அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. எனவே சாலையோர ராட்சத பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.