வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-12-14 11:42 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூர் கைகாட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்