குண்டும், குழியுமான சாலை

Update: 2025-12-14 11:42 GMT

பெரம்பலூர் நகரப்பகுதியில் கொள்ளிடம்-காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குழாய் பதித்த பிறகு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் தினசரி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்