கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2025-12-14 10:14 GMT

ராமநாதபுரம் நகர் பவுண்டு கடை தெருவில் புதிதாக சாலை அமைப்பதற்காக அப்பகுதி முழுவதும் தோண்டப்பட்ட நிலையில் பல நாட்கள் ஆகியும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அச்சாலையில் அன்றாடம் பயணிக்கும் வாகன ஓட்டிகள், நடைபாதையினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 


மேலும் செய்திகள்