குண்டும், குழியுமான சாலை

Update: 2025-12-07 17:28 GMT
சிதம்பரம் வி.ஜி.பி தெருவில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்