சேலம் செவ்வாய்பேட்டை காய்கறி மார்க்கெட்டில் இருந்து முள்ளுவாடி கேட் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த பகுதியில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்து கிடக்கும் தார்சாலையை சரிசெய்து, வேகத்தடைக்கு வண்ணம் பூசி விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?