சேதமடைந்த சாலை

Update: 2025-12-07 13:25 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கீழப்பொட்டல்பட்டி கிராமத்தில் உள்ள தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேதமடைந்த சாலையால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்னன. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்