தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-12-07 13:20 GMT

பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை முதல் சங்குப்பேட்டை வரையிலான பிரதான சாலையில் புதிதாக தார்சாலை அமைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழைய சாலையை தோண்டி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை புதிதாக தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே புதிதாத தார்சாலை அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்