குண்டும், குழியுமான சாலைகள்

Update: 2025-12-07 11:35 GMT

கோவை ரெயில் நிலையம் அருகே ஸ்டேட் வங்கி சாலை, லங்கா கார்னர் பாலம், சுக்கிரவார்பேட்டை சாலை ஆகிய இடங்களில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. மேலும் சிறு சிறு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்