விபத்து அபாயம்

Update: 2025-12-07 10:00 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமப்புற பகுதியில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.  மேலும் தற்போது பெய்த மழையால் சாலைகள் சேறும், சதியுமாக காட்சியளிக்கின்றது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?  

மேலும் செய்திகள்