சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-12-07 09:55 GMT

கொடுமுடி அருகே கிருஷ்ணாபுரம் கருமாண்டம்பாளையத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் நடந்தும், வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்