சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-12-07 09:52 GMT

ஈரோடு எஸ்.எஸ்.பி நகரில் உள்ள ராசாம்பாளையம் செல்லும் சாலை மிகவும் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை காலத்தில் குழியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்