சேதமடைந்த பாதாள சாக்கடைமூடி

Update: 2025-12-07 06:21 GMT

சென்னை பள்ளிக்கரணை-வேளச்சேரி சாலையானது மிகவும் பரபரப்பான ஒன்றாகும். இந்த பகுதியில் உள்ள கண்ணபிரான் கோவில் தெருவின் எதிரே உள்ள பாதாள சாக்கடைமூடி சேதமடைந்து வாகனஓட்டிகளுக்கு பெருத்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. தடுப்புகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் விபத்துகள் குறித்த அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தபட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்