வேகத்தடை வேண்டும்

Update: 2025-11-23 18:22 GMT

சேலம் மாவட்டம் அக்கரைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலம்பட்டியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த சாலையின் இருபுறங்களிலும் வேகத்தடைகள் இல்லை. இதன் காரணமாக அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்தை தடுக்க அதிகாாிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்