சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-11-23 15:46 GMT

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் முதலாவது தெருவில் சாலை சேதமடைந்து விட்டது. ஒருசில இடங்களில் பள்ளமும் உள்ளது. இதனால் முதியவர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்