திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் பிரதான சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் மசூதி முதல் வைகுண்டர் கோவில் வழியாக ஆண்டாகுப்பம் கூட்டு ரோடு வரையில் பல வேகத்தடைகள் வர்ணம் பூசாமல் இருக்கின்றன. அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அந்த சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஒட்டிகள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.