சீரமைக்க வேண்டும்

Update: 2025-11-23 10:36 GMT

பவானி குந்துபாயூர் அருகே உள்ள ஒலகடம்- பள்ளியபாளையம் தார்சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்