சேதமடைந்த சாலை

Update: 2025-11-23 09:28 GMT

புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு தேரிவிளையில் இருந்து தெற்கு தேரிவிளை, வீரபாகுபதி, அம்பலபதி வழியாக பல ஊர்களுக்கு மக்கள் நடந்து செல்லுகின்றனர். இந்த சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கம். இ்நத சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை காலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்