சாலையோர பள்ளத்தால் விபத்து

Update: 2025-11-16 17:36 GMT
ரிஷிவந்தியம் நாகல்குடி மேற்கு தெருவில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது பணிகள் முடிந்தும் தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலையோர பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்