குண்டும், குழியுமான சாலை

Update: 2025-11-16 12:51 GMT

அரியலூரில் இருந்து வி.கைகாட்டி வரை செல்லும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் அதிக அளவில் செல்வதால் சாலை சிதிலமடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே 2 வழி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி புதிய சாலை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்