திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கொரட்டூர் அணைக்கட்டுப் பகுதியின் புதுச்சத்திரம் சாலையை பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த பிரதான சாலையின் குண்டும் குழியுமான பரிதாப நிலையால், அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அவலநிலை நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரிசெய்ய துரிஉத வேண்டும்.