விபத்து அபாயம்

Update: 2025-11-16 07:36 GMT

மார்த்தாண்டத்தில் இருந்து குழித்துறைக்கு செல்லும் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஐசக் கிங்சிலின், குழித்துறை.

மேலும் செய்திகள்