தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-11-09 17:32 GMT
சின்னசேலம் ஒன்றியம் பைத்தந்துறை- நாககுப்பம் கிராமத்தை இணைக்கும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுவதால் சாலை பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்