குண்டும், குழியுமான சாலை

Update: 2025-11-09 16:56 GMT

மதுரை மாநகராட்சி 8-வது வார்டு கண்ணனேந்தல் சந்தான் நகர் மேற்கு 3-வது தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. சேதமடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்